சைபர் செக்யூரிட்டி தமிழ் இணையதளம்

வாட்ஸ் அப் விட மிக சிறந்த மெசேஞ்சர் டெலிகிராம் பற்றி அறிவோம் ! ( Telegram Private Messenger in tamil) 

பதிவிட்ட தேதி: 2018-08-08 / Telegram Private Messenger

இனி வரும் காலங்களில் வாட்சப் கட்டணம் வசூலிக்கலாம் மற்றும் வாட்சப்பில் வியாபார நோக்கிலான விளம்பரங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு வேளை இவை உண்மையானால் நம்முடைய பிரைவசி வாழ்கைக்கான சாட்டிங்கிற்க்கு வாட்சப் மெசெஞ்சர் லாயிக்கு படாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளவும்.

டிராக் வியூ ஆபத்தான செயலியா ? #Track_View_in_tamil 

பதிவிட்ட தேதி: 2018-08-08 / Track View App

இந்த நிறுவணம் சைபர் செக்யூரிட்டி சேவையை முன் வைத்து ட்ராக் வியூ செயலியை வெளியிட்டுள்ளது. யாரையும் வேவு பார்கவோ, பிறறின் வாழ்வில் தீங்கு செய்யவோ வெளியிடப் படவில்லை.

பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் காவந்து செய்யும் முறை  

பதிவிட்ட தேதி: 2018-08-03 / Browsing History

பிரவுசிங் ஹிஸ்டரி என்பது சிலருக்கு பரம ரகசியம், சிலருக்கு திறந்த புத்தகம். எனினும் பிரவுசிங்க் ஹிஸ்டரி என்பது நாம் பயணித்த இணைய தளத்தை மறந்து விட்டால் ஹிஸ்டரி சென்று மீண்டும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இதில் ஆபத்துகளும் நிறையவே உள்ளன.

ஜிமெயிலை பாதுகாக்கும் முறை #லாகின்  

பதிவிட்ட தேதி: 2018-08-03 / Gmail Verification

நீங்கள்தான் லாகின் செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய கூகுள் சில வழிமுறைகளை கையாள்கிறது அதில் மெசேஜில் இரகசிய எண் அனுப்புவது, வாய்ஸ் கால் மூலமாக இரகசிய எண் அனுப்புவது, மற்றும் பிரத்யேக செயலி மூலம் ஆம், இல்லை என நீங்கள் பதில் சொல்லும் முறை. இதில் மூன்றாவது குறிப்பிட்ட ஆம், இல்லை என தெரிவிக்கும் முறை மிக எளிமையானதும் நேர மிச்சமுமாகும்.

**** Hub எனும் ஆபாச இணைய தளத்தை விஞ்சுமா மியூசிக்கலி அப்ப் ? 

பதிவிட்ட தேதி: 2018-07-27 / Musically

முன்னதாக இன்ஸ்டாகிராம் பெண்களின் வாழ்கையை சீரழித்தது. இப்போ மியூசிக்கலி. இதில் இடம் பெறும் பெண்களுக்கு இது மிக கேவலமான / தவறான ஒன்று தெரியாதா என்ன ?

இன்னுமா உங்க ஓ.எஸ் அப்டேட் பண்ணல ? #Update_Os 

பதிவிட்ட தேதி: 2018-07-20 / Update OS

அப்டேட் என்பது காலத்திற்க்கு தகுந்தார் போல மாறுவதாகும். மாறவில்லை என்றால் காலம் நம்மை புறந்தள்ளி முதுகில் ஏறிச் சென்றுவிடும். தொட்டதுக் கெல்லாம் மாறுவதென்பது நம்முடைய பலவீனத்தை குறிக்கும். ஆக தேவை வரும்போது மாற வேண்டியது அவசியமாகும்.

முக நூல் எவ்வளவு ஆபத்தானது என்று தெரியுமா ? #deltefacebook 

பதிவிட்ட தேதி: 2018-07-20 / delete Facebook in tamil

நம்ம மூஞ்சி புக்கு இருக்குல அது எந்த வகையிலயிம் நமக்கு யூஸ் இல்ல இன்னும் சொல்லப் போனா உங்க பலானா பலான ரகசியத்தயெல்லாம் ஊருக்கு நீங்க புட்டு புட்டு வக்கிறீங்க / வக்கீறாங்க...

ஆன்லைன் அட்டூழியங்கள் #ஸ்கைப் 

பதிவிட்ட தேதி: 2018-07-16 / Skype Fraud

நம்பகத்தன்மையான பல இணைய தளங்கள் கூட நமது பர்ஸை பதம் பார்த்து விடுகிறது. நானும் சில முறை பணத்தை கவணக் குறைவாக இழந்து இருக்கிறேன்.


© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja