கைபேசி

www.cyberkavalan.info


உங்களது கைபேசியை யாராவது வேவு பார்க்கிறார்களா?  

Posted Date: 05.06.2018 / Mobile

ஸ்பை அப்ஸ் என்பது நம்மையும் நம்முடைய வாழ்கையையும் வேவு பார்க்க ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த வகையான அப்களை உங்களது கைபேசி, கணிணி அல்லது இதர கருவி எதில் இன்ஸ்டால் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் பட்ட கருவியிலுள்ள எல்லா தகவலும் இன்ஸ்டால் செய்த ஹேக்கருக்கு சென்றுவிடும்.

இன்னுமா உங்க ஓ.எஸ் அப்டேட் பண்ணல ? #Update_Os 

Posted Date: 05.06.2018 / Mobile

அப்டேட் என்பது காலத்திற்க்கு தகுந்தார் போல மாறுவதாகும். மாறவில்லை என்றால் காலம் நம்மை புறந்தள்ளி முதுகில் ஏறிச் சென்றுவிடும். தொட்டதுக் கெல்லாம் மாறுவதென்பது நம்முடைய பலவீனத்தை குறிக்கும். ஆக தேவை வரும்போது மாற வேண்டியது அவசியமாகும்.

உங்கள் பணத்தை பதம் பார்க்கும் ப்ளோட்வேர்: 

Posted Date: 05.06.2018 / Mobile

இந்த விதமான ப்ளோட்வேர் செயலிகள் தேவை இல்லாத குப்பைகளாகும். மட்டுமல்லாது இவை நமது கைபேசியின் வேகத்தை குறைக்கும், மின்னூட்டத்தை அதிகம் பயன்படுத்தும்.

சர்வீஸ் செண்டர்களில் பறிபோகும் நமது பர்சனல் போட்டோக்கள் மற்றும் டேட்டாக்கள் ! 

Posted Date: 05.06.2018 / Mobile

நீங்கள் மொபைல் அல்லது கணினி பழுது பார்க்க கொடுக்க போறீங்களா ? அப்போ கவணமா இருங்க ! உங்களோட தரவுகள் திருடப் பட 99.99% வாய்ப்பு உள்ளது. அது ஹேங்கிங் மூலம் இருக்கலாம் அல்லது நேரடி காப்பி பேஸ்டாக இருக்கலாம்.

சிறந்த 5 பிரைவேட் மெஸெஞ்சர்கள்  

Posted Date: 05.06.2018 / Mobile

மெசெஞ்சர்கள் பல உண்டு அதில் நமக்கு எது பாதுகாப்பானது, அதில் அப்படி என்ன பாது காப்பு உள்ளது என்று சார்ட் அண்ட் ஸ்வீட்டாக பார்கலாம்.


© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja