Cyber Security Guidence Website in Tamil

சைபர் காவலன் செயலியில் இருக்கும் குறைகள் விரைவில் தீர்க்கப் படும்..

பதிவிட்ட தேதி: 2018-09-13/ App Update

சில நாட்களாக சைபர் காவலன் ஆன்றாயிடு செயலியில் விளம்பரங்கள் இடம் பெறுகின்றன. இது அப்ளிகேஷன் டெவலப்மெண்ட்டில் ஏற்பட்ட தவறாகும். இந்த தவறானது தற்போது நீக்கப் பட்டுள்ளது. மட்டுமல்லாது இந்த செயலியை நீங்கள் கீழ் கண்ட லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். விரைவில் நமது சைபர் காவலன் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்யப் படும். 

Download link: 

http://cyberkavalan.info/downloads/Cyber%20Kavalan_September%202018.apk



Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja