ஆபத்தான மொபைல் அப்ஸ்

பதிவிட்ட தேதி: 2018-06-14/ Danger Mobile Apps

ஆபத்தான மொபைல் அப்ஸ் பற்றி இங்கே காணலாம். அதற்க்கு முன்னமாக அவைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை பார்ப்போம்:

அவைகளை ஆபத்தனவை என்ற பட்டியாலுக்குள் கொண்டு வர காரணம். அவைகளால் நமக்கு ஏற்ப்படும் தீங்குகளாகும். சில அப்களில் இடம் பெரும் விளம்பரங்கள் மற்றும் நாம் கொடுத்து வைத்து இருக்கும் App Permissions. அவைகளின் மூலமட்டுமலாது சில அப்கள் நம்முடைய கைபேசியினுள் ஊடுறுவவே உருவாக்கப் படுகின்றன. அவ்வாறு ஊடுறுவி நம்முடைய வங்கி கணக்கு, சில முக்கியமான / இரகசியமான புகைப் படங்களை திருடக் கூடும் வாய்ப்புகளும் அதிகம்.  

ஆபத்தான அப்லிகேசன்களிடமிருந்து தப்பிக்கும் முறை:

1.கண்ணில் படுகிற எல்லா வற்றையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.

2.இன்ஸ்டால் செய்யும் முன்பு அதை பற்றி என்ன ரிவியூ இருக்கிறது என்று படியுங்கள்.

3. விளம்பரம் வரக் கூடிய அப்லீகேசன்காள் முடிந்த வரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.( நீங்கள் இன்ஸ்டால் செய்யும் முன்னமே எளிதாக தெரிந்து கொள்ளலாம் ப்லே ஸ்டோரில் இன்ஸ்டால் பட்டன் கீழே  "Contain Ads" என்று இருந்தால் அந்த அப்லிகேசனில் விளம்பரங்கள் இடம்பெரும் என்று அற்த்தம்)

4. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அப்லிகேசனை பயன் படுத்தும் போது அதிக சூடு ஆகும். அவ்வாறு இருந்தால் அதனை தவிற்ப்பது நல்லது.

5. அந்த அப்லிகேசனில் வரும் விளம்பரத்த்தில் எதேனும் வெப் சைட் லிங் இருந்தால் நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய தகவல்கள் திருடப் படலாம்.

வைரஸ் மற்றும் மால்வேர் கொண்டிருக்கும் அப்லிகேசன்களை ஆப்பில் மற்றும் கூகுள் நிறுவணம் பெரும்பாலும் நீக்கி விடுகின்றன. எனினும் நாம் பயண் படுத்துகிற அப்லிகேசன்களில் இருக்கும் விளம்பரங்கள் வழியே ஊடுறுவுவதை தவிற்க்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட ஆய்வறிக்கையின் படி 70% மொபைல் அப்கள் நம்முடைய இருப்பிடத்தை கண்கானிக்கிறதாகவும். 56% அப்கள் நம்முடைய User ID யை திருடுவதாகவும்,  31% அப்கள் நம்முடைய address Book க்கினை திறப்பதாகவும் 53% அப்கள் நம்முடைய தகவல்களை விலைக்கு விற்பதாகவும் கூறி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.   அவ்வறு விற்கப்படும் தகவல்களால் நமக்கு சிறிய தொல்லைகள் முதல் பெரிய பெரிய தொல்லைகளும் நிகழக் கூடும். இது பற்றி மற்றொரு கட்டுரையில் எழுதியுள்ளேன். அதனுடைய லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

ஆகவே மொபைல் அப்ப்கள் பயன்படுத்துவதில் மிகுந்த ஆபத்தும் உள்ளது என்பதை நினைவில் கொள்க. இவைகளின் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் கூட திருடப் பட்டு ஊர் சந்திக்கு விற்பனைக்கு வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்க்கில்லை.

" தனிப்பட்ட ஒரு நபரிண் கில்மா புகைப்படங்களை திருட பாடு படும் ஹேக்கர்களே, நம்ம நாட்டு நம்மலோட வரி பணமெல்லம் ஸ்விஸ் பேங்குல இருக்காம், அது கண்டு புடிச்சி நம்ம நாட்டு மக்களுக்கு பயணுற செய்தால், உங்களுக்கு கோடி புன்னியம்.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja