உங்கள் பணத்தை பதம் பார்க்கும் ப்ளோட்வேர்:

பதிவிட்ட தேதி: 2018-06-19/ Bloatware

ப்ளோட்வேர் என்றால் நீங்கள் புதிதாக கைபேசி வாங்கும் போது நீங்க கைபேசி வாங்கிய நிறுவனம் ஏற்கனவே சில செயலிகளை  நிறுவி இருக்கும். அவற்றில் 99% அப்கள் நம்முடைய பணத்தை குறி வைப்பதாக இருக்கும். அவற்றைக் கொண்டு நமக்கு எந்த பயனும் கிடைக்காது.  

இந்த விதமான ப்ளோட்வேர் செயலிகள் தேவை இல்லாத குப்பைகளாகும். மட்டுமல்லாது இவை நமது கைபேசியின் வேகத்தை குறைக்கும், மின்னூட்டத்தை ( Battory Power ) அதிகம் பயன்படுத்தும்.

நமக்கு தேவையான எத்தனையோ செயலிகளை கூகுள் பிளே ஸ்டார் இலவசமாக வழங்கும் போது நாம் எதற்கு பணம் கொடுத்து இந்த குப்பைகளை வாங்க வேண்டும்.

ப்ளோட்வேர் வகைகள்:

1. வரைபட செயலிகள்

2. ரிங் டோன் ஸ்டோர்ஸ்

3. காலர் ஐ.டி சேவை

4. விளையாட்டு செயலிகள் / கேம்ஸ்

5. தொலைக்க காட்சி

6. கிளவுட் ஸ்டோரேஜ்

7. ஆன்லைன் கடைகள்

8. செய்திகள் / மாத இதழ்கள்

9. மஞ்சள் பக்கம் / டிக்ஸ்னரி

10. சலுகைகள் / கூப்பன்கள்.


இவ்வாறான செயலிகளை நீங்கள் டிசேபிள் செய்யலாம் அல்லது அழித்து விடலாம்.


செயலிகளை அழிக்க:

Settings -> Apps-> செயலியை தேர்வு செய்யவும் -> Uninstall / Disble.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja