வி.பி.என் தடை செய்யப் பட்ட 10 நாடுகள்

பதிவிட்ட தேதி: 2018-07-01/ VPN Banned

VPN இன்றைய காலத்தில் தவிர்க முடியாத ஒன்றாகும். வி.பி.என் பற்றி நாம் முந்தைய பதிவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன். அந்த பதிவுடைய லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


வி.பி.என் தடை செய்யப் பட்ட விசயங்களை பார்பதற்க்கும், நாம் இனையத்தில் உலவுவகை யாரும் கண்கானிக்காமல் இருப்பதற்க்கும் உதவுகின்றது. இது இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அனுமதிக்கப் பட்டாலும், சில நாடுகளில் வி.பி.என் பயண் படுத்த தடை உள்ளது, பயண் படுத்துவது சட்டப் படி குற்றமாகும். அந்த நாடுகளின் வரிசையை தற்போது பாக்கலாம்.


வி.பி.என் ஆல் நல்ல விசயங்கள் நடப்பதை விட கெட்ட விசயங்களே அதிகம் நடக்கிறது. மட்டுமல்லாது சில பல சமூக விரோத செயல்களும் நடக்கிறது. ஆகையால்தான் 196 நாடுகளில் வி.பி.என் பயண்படுத்த சில கட்டுப்பாடுகளுடன்  அனுமதி உள்ளது.


1.சீனா - China

ஆண்டு : மார்ச் 2018


சீன அரசாங்கம் அனுமதி கொடுத்த வி.பி.என் கள் மட்டும் பயண் படுத்த அனுமதி உண்டு.


முறைகேடாக வி.பி.என் பயண் படுத்துவோருக்கு கடுமையான தண்டனை / அபராதம் விதிக்கப் படும் தோராயமாக  ₹ 1,50,000 அபராதம் விதிக்கப் படலாம்.2. ரஷ்யா -  Russia

ஆண்டு: நவம்பர் 2017


ரஷ்யா அரசாங்கம் அனுமதி கொடுத்த வி.பி.என் கள் மட்டும் பயண் படுத்த அனுமதி உண்டு.


ரஷ்ய  அரசு விதித்துள்ள தளங்களுக்கு வி.பி.என் பயண் படுத்தி சென்றால் அதிக குறைந்த பட்சமாக ₹ 3,50,000 முதல் அதிகபட்சமாக 81,00,000 வரை அபராதம் விதிக்கப் படலாம். இவ்வளவு பெரிய அபராதம் போடுகிடார்க்ள் என்றால் வி.பி.என் எவ்வளவு பெரிய சமூக விரோத செயல்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பாருங்கள்.


3. இரான் - Iran

ஆண்டு: 2013


இரான் அரசாங்கம் அனுமதி கொடுத்த வி.பி.என் கள் மட்டும் பயண் படுத்த அனுமதி உண்டு.  


அரசு அனுமதியில்லாம வி.பி.என் பயன்படுத்துவோருக்கு 3 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப் படலாம்.4. ஐக்கிய அரபு அமீரகம் - U.A.E

ஆண்டு: 2012


தனி மனிதர்கள் பயன்படுத்த முற்றிலுமாக தடை.


இங்கு தடை செய்யப் பட்டதற்க்கு முக்கிய காரணம்  மக்கள் இந்த நாட்டில் இருக்கும் தொலை தொடர்பு நிறுவினங்களின் சேவை பயன் படுத்தாமல், ஸ்கைப்,  வைபர், வாட்சப் கால், இதர வி.ஒ.ஐ.பி சேவைகளை வி.பி.என் உதவியோடு பயன்படுத்துகின்றனர். இது மட்டும் முழு காரணம் என்று சொல்ல முடியாது.


நாட்டில் வி.பி.என் பயன்படுத்தி யாரும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் கவணமாக இருக்கிறது இந் நாட்டு அரசு.


யாரேனு தவறான I.P முகவரி பயண் படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவார்களேயானால்  ₹74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.


வி.பி.என் பயப் படுத்தி ஸ்கைப், வாட்சப் கால் பயன்படுத்துவோறுக்கு அபராதம் விதிக்கப் படும்.


ஆனால் வங்கி, தனியார் நிறுவணங்கள், கல்வி நிறுவனங்கள், இன்னும் இதறவை வி.பி.என் நல்ல விசயங்களுக்கு பயண் பயன்படுத்த அனுமதி உண்டு. தனிப் பட்ட மனிதர்கள் பயன்படுத தடையாகும்.5. ஒமான்

ஆண்டு : 2010


ஓமான் அரசு அனுமதித்த வி.பி.என் கள் பயன்படுத்த அனுமதி உண்டு.


மீறும் தனி நபருகு அபராதமாக ₹ 90 ஆயிரமும், தனியார் நிறுவணமாக இருந்தால் ₹ 1,75,000 வரை அபராதம் விதிக்கப் படலாம்.6. துருக்கி

ஆண்டு: 2016

இங்கு வி.பி.என் பயன்படுத்த அதிக கட்டுப்பாடுகள் உள்ளது.7. இராக்

ஆண்டு: 2014

பி.பி.என்.பயன்படுத்த முற்றிலும் தடை.

இந்த நாட்டில் வி.பி.என் பயன் படுத்தி பல தீவிரவாத அமைப்புகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால், வி.பி.என் பயன் படுத்த தடை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
8. துர்க்மெனிஸ்தான்

ஆண்டு: 2015

பி.பி.என்.பயன்படுத்த முற்றிலும் தடை.9. பெலாருஸ்

ஆண்டு: 2015

வி.பி.என் பயன்படுத்த முற்றிலும் தடை மீறுவோறுக்கு அபராதம் விதிக்கப்படும்.


10. வட கொரியா

பி.பி.என்.பயன்படுத்த முற்றிலும் தடை.


உம்மையிலேயே இந் நாட்டைப் பற்றி தகவல் சேமிப்பது மிக கடினமாகும். வி.பி.என் நிச்சயம் இந்நாட்டில் தடை செய்யப் பட்டிருக்க வேண்டும் ஏனேனில் அந்னாட்டு குடிமக்களுக்கு இண்டெர்னெட் பயன் படுத்தவே தடையாகும்.
Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja